Photo Stories
Electricity Minister Senthil Balaji Chairs Meeting on Northeast Monsoon Preparedness in Coimbatore District Collectorate
SimpliCity News Team · 15 Oct 2024
கோவையில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இடம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.